Best Sport Bikes : ரூ.10 லட்சம் பட்ஜடிற்குள் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள்!
அனுஷ் ச | 05 Aug 2024 11:48 AM (IST)
1
டிரையம்ப் ட்ரைடென்ட் 660 மாடலின் விலையானது ரூ.8.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 15 கிமீ மைலேஜை வழங்குகிறது.
2
கவாஸகி நின்ஜா 650 மாடலின் விலையானது ரூ.7.16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 21 கிமீ மைலேஜை வழங்குகிறது.
3
கவாஸகி இசட் 650 மாடலின் விலையானது ரூ.6.65 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 22 கிமீ மைலேஜை வழங்குகிறது.
4
யமஹா R3 மாடலின் விலையானது ரூ.4.64 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 29.3 கிமீ மைலேஜை வழங்குகிறது.
5
கேடிஎம் ஆர்சி KTM RC 390 மாடலின் விலையானது ரூ.3.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 28.4 கிமீ மைலேஜை வழங்குகிறது.