Astrology Tips : தண்ணீரை வைத்து தலை எழுத்தை மாற்றலாம்.. நீங்களும் பின்பற்றுங்க!
1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தினமும் சூரியனுக்கு தண்ணீரை படைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. 2,1,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தினமும் சிவ லிங்கத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App3,10, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் மஞ்கள் சேர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நாய்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது. 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ரோஸ் எண்ணெயை குளிக்கும் நீரில் சேர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது
7,16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பறவைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. 8,17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எளிமையான வாழ்க்கையை வாழும் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது
9,18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -