திருவண்ணாமலை : நவராத்திரியை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி, கெஜலட்சுமி அம்மன் அலங்காரக் காட்சி..
நவராத்திரியை முன்னிட்டு இரண்டாவது நாளான இன்று பராசக்தி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appராஜராஜேஸ்வரி அம்மன் சிரித்த முகத்துடன் காட்சி.
நவராத்திரியை முன்னிட்டு இரண்டாவது நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் தீபாராதனை
நவராத்திரியை முன்னிட்டு மூன்றாவது நாளான இன்று கெஜலட்சுமி அலங்காரத்தில் கண்ணாடி மேடையில் காட்சி.
நவராத்திரியை முன்னிட்டு மூன்றாவது நாளான இன்று பராசக்தி அம்மன் கெஜலட்சுமி அலங்காரத்தில் காட்சி.
நவராத்திரியை முன்னிட்டு மூன்றாவது நாளான இன்று கெஜலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு ஆபரணங்கள் அலங்காரத்தில் காட்சி.
நவராத்திரியை முன்னிட்டு மூன்றாவது நாளான இன்று கெஜலட்சுமி அலங்காரத்தில் கம்பீரமாக காட்சி.
நவராத்திரியை முன்னிட்டு மூன்றாவது நாளான இன்று கெஜலட்சுமி அம்மனுக்கு தீபாராதனை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -