ஓம் நமோ நாராயணா....தங்க கருட வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி...!
ராஜேஷ். எஸ் | 27 May 2021 12:39 PM (IST)
1
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
2
பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துக்கு மத்தியில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.
3
108 வைணவத் திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான வாகன சேவையாகும்.
4
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
5
கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்துள்ளது
6
கொரோனாவால் குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே தங்க கருட வாகனத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்
7
இந்த விழாவில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.
8
கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி