திருமணம் கைகூடும் திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் ஆல்பம் !
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருச்சுனை கிராமத்தில் உள்ள கோயில்
அம்மை, அப்பனின் திருமணத்தை குறுமுனி அகஸ்தியர் திருச்சுனையில் இருந்து கண்டதால் இந்த கோயில் திருமணத்திற்கு சிறப்பு.
அகஸ்திய முனிவர் கயிலாயம் நோக்கி நடக்கும் போது மலை உச்சியில் உள்ள இந்த சுனையில் குளித்துள்ளார்.
அகஸ்திய முனிவருக்கு கோயிலில் தனி சிலை
லிங்க வடிவில் சிவபெருமான் மூலவராக காட்சியளிக்கிறார்.
அகஸ்திய முனிவர் திருச்சுனைக்கு வந்த போது உதவிய நபர்களுக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மலைக்குன்றில் அமைந்துள்ள திருச்சுனை கோயில்.
மலைக்குன்றில் அமைந்துள்ள திருச்சுனை கோயிலுக்கு படிகள் வழியாக தான் நடந்து செல்ல வேண்டும்.
திருச்சுனை கோயிலில் விநாயகர் சிலை, சுனை அருகே உள்ளது.
மதுரையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ள திருச்சுனை கோயில் ஆர்ச்.
மலை உச்சியில் சுனை நீருடன் காட்சியளிக்கும் திருச்சுனை கோயில்.
திருச்சுனை கோயிலின் முன் பகுதி அமைப்பு.