Bollywood Actress Alia Bhatt : பாலிவுட் எக்ஸ்பிரஸ் க்யூன் அலியா பட் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்...!
சுகுமாறன்
Updated at:
08 Jan 2022 09:36 AM (IST)
1
பாலிவுட்டின் பிரபல நடிகை அலியா பட்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அலியாபட்டின் குழந்தைப் பருவ புகைப்படம்
3
இந்தியாவில் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
4
2012ம் ஆண்டு நாயகியாக இந்தியில் அறிமுகமானார்.
5
அலியாபட் தனது பெற்றோர்களான மகேஷ் பட், சோனியாவுடன்
6
ஆர்.ஆர்.ஆர். படம் மூலமாக தெலுங்கில் முதன்முறையாக அறிமுகமாகிறார்.
7
அலியாபட்டின் குறும்புத்தனத்திற்கு என்று ஏராளமோனார் இவரது நடிப்பை ரசிக்கின்றனர்
8
ரன்பீர் கபூரை தற்போது காதலித்து வருகிறார்.
9
ஆர்.ஆர்.ஆர். தவிர இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -