அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம் சிறப்பு புகைப்படங்கள் !
கள்ளழகர் ஆடித்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியின் சிறப்பு ஏற்பாடு.
கருப்புசாமி கோவில் கோபுரம்
கள்ளழகர் உற்சவ மூர்த்தி கொடிமரம் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு காட்சி.
கொடியேற்றம் நிகழ்ச்சிக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளழகர் சிறப்பு அலங்காரத்தின் காட்சி.
கொடியேற்ற நிகழ்வை அழகர்கோவில் துணை ஆணையர் அனிதா பார்வையிட்டார்.
மதுரையின் தலைவன் கள்ளழகர் சிறப்பு அலங்காரத்தில்.
அழகர்கோவிலில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றபோது.
கள்ளழகர் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பட்டர்கள்.
உற்சவ மூர்த்தியுடன் அம்மன் சிலைகளும்.
அழகர்கோவில் வளாகத்தில் கூட்டமின்றி பக்தர்கள் சாமிதரிசனம்.
கள்ளழகர் கோவில் கொடியேற்றத்தை துணை ஆணையர் அனிதா பார்வையிட்டார்.
கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றபோது.
கொடியேற்ற நிகழ்வு கோவில் மேல் தளத்தின் காட்சி.
கள்ளழகர் கொடியேற்றத்தின் போது தீ பந்தம் ஏந்தும் நிகழ்வு.