திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நிறைவடைந்தது - பெருமாளை காணுங்கள்..!
ராஜேஷ். எஸ் | 16 Oct 2021 07:10 AM (IST)
1
ஸ்ரீநிவாசா கோவிந்தா ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
2
பக்த வத்சலா கோவிந்தா பாகவத ப்ரிய கோவிந்தா
3
நித்ய நிர்மலா கோவிந்தா நீலமேகஸ்யாம கோவிந்தா
4
புராண புருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷா கோவிந்தா
5
கோவிந்தா ஹரி கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
6
நந்த நந்தனா கோவிந்தா நவநீத சோர கோவிந்தா
7
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா பாப விமோசன கோவிந்தா
8
துஷ்ட சம்ஹார கோவிந்தா துரித நிவாரண கோவிந்தா
9
சிஷ்ட பரிபாலக கோவிந்தா கஷ்ட நிவாரண கோவிந்தா
10
கோவிந்தா ஹரி கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
11
வஜ்ர மகுடதர கோவிந்தா வராக மூர்த்திவி கோவிந்தா