Astrology : உங்க பிறந்த தேதியை வைத்து பண வரவு எப்படி இருக்கும்-னு தெரிஞ்சிக்கலாம் வாங்க!
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும் என சொல்லப்படுகிறது. 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண சேர்த்து வைப்பது கடினமாக இருக்கும் என சொல்லப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண வரவு இருக்கும் எனவும் அதற்கு ஏற்றது போல் நன்றாக செலவு செய்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது. 4,13,22,31ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு கஷ்டப்பட்டால்தான் பணம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல பணவு இருந்தாலும், குறைவாகதான் சேமித்து வைப்பார்கள் என சொல்லப்படுகிறது. 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல பணவு இருக்கும் என்றும் அத்துடன் இவர்களுக்கு ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அவர்களின் ஆற்றலையும் அறிவையும் வைத்து சுமாராக பொருள் ஈட்டுவார்கள் என சொல்லப்படுகிறது
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நன்றாக இருக்கும் என்றும் 35 வயதுக்கு மேல் வெற்றிகரமாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருப்பதுடன் கடனும் இருக்கும் இல்லையென்றால் தர்மம் செய்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -