மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அஷ்டமி சப்பரம் விழா
ABP NADU | 28 Dec 2021 12:36 AM (IST)
1
அம்மன் சிலை புறப்படும் காட்சி
2
மதுரை அம்பதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மன்
3
மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் நடைபெறும் விழா
4
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விழா
5
அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி, அம்மன் சிலை வலம் வருவர்
6
நான்கு மாசி வீதிகளிலும் வலம்வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர்.