மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா 3ம் நாள் மாலை: சுவாமி கயிலாய வாகனம், அம்பாள் காமதேனு வாகனம்
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 17 Apr 2021 07:44 PM (IST)
1
மூன்றாம் நாள் மாலையில்
2
சுவாமியும் அம்பாளும்
3
காமதேனு வாகனத்தில் அம்பாள்
4
கைலாய வாகனத்தில் சுவாமி
5
காமதேனு வாகனத்தில் அலங்கார கோலத்தில் அங்கயற்கன்னி
6
காண கண்கொள்ளா காட்சி