Madurai Kallazhagar : வாராரு.. வாராரு.. அழகர் வாராரு.. கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவ தேரோட்ட விழா!
மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
Continues below advertisement

அழகர்கோயில் தேர்
Continues below advertisement
1/6

தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்!
2/6
கோவிந்தா கோஷமுழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
3/6
ஆடி திருவிழாவானது கடந்த 4-ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
4/6
வாராரு... வாராரு... அழகர் வாராரு... நெகிழ்ச்சியடைந்த பக்தர்கள்.
5/6
வெள்ளம் போல் காட்சியளிக்கும் மதுரை அழகர்கோயில் பக்தர்கள்.
Continues below advertisement
6/6
தென் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் அழகர்கோயிலில் சாமி தரிசனம்
Published at : 12 Aug 2022 12:53 PM (IST)