Azaghar Koil Elephant Photos: யானை, யானை அழகரு யானை கொண்டாட்டம் !

Continues below advertisement

அழகர்கோவில்_சுந்தரவள்ளி_யானை

Continues below advertisement
1/8
சுந்தரியாக போற்றப்படும் 16 வயதுடைய சுந்தரவள்ளி அழகர்கோவில் யானை.
சுந்தரியாக போற்றப்படும் 16 வயதுடைய சுந்தரவள்ளி அழகர்கோவில் யானை.
2/8
பழங்கள் சாப்பிட்ட பின் சுந்தர வள்ளி தண்ணீர் குடிக்கும் காட்சி
3/8
அங்குசம் பார்த்து சேட்டைகளை கட்டுப்படித்துக் கொள்ளும் சேட்டைக்கார சுந்தரவள்ளி.
4/8
ஆனை ஆனை அழகர் ஆனை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை காவேரி தண்ணீரை கலக்கும் ஆனை குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம் பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம் !
5/8
அழகர்கோவில் வளாகத்தில் சிங்கம் போல் கர்ஜிக்கும் சுந்தரவள்ளி யானை.
Continues below advertisement
6/8
சுந்தர வள்ளி யானைக்கு விபூதியிடும் அர்சகர்கள்.
7/8
சுந்தரவள்ளி யானை ரோஜா பூவுடன் கொண்டாட்டம்.
8/8
சுந்தர வள்ளியானைக்கு காலார நடைபயிற்சி.
Sponsored Links by Taboola