உலகம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும் - ஈகைத் திருநாள் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பெருமக்கள்..
ரமலான் கொண்டாட்டத்துக்கு இடையே செல்ஃபி எடுத்து மகிழும் பாலஸ்தீன பெண்..
நியூயார்க் நகரில் தாயும் மகளும் கொண்டாடும் ஈகைத் திருநாள்..
பிலிப்பைன்ஸில் தொழுகைக்கு நடுவே மாஸ்க் அணிந்தபடி கண்களால் சிரிக்கும் சிறுமி.
ரஷ்யாவில் காலையில் தொழுகையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள்
துருக்கியில் கதிரவன் உதிக்கும் காலையில் தொழுகை செய்யும் இஸ்லாமிய மக்கள்..
இந்தோனேசியாவில் கையில் நெருப்பு பந்தமேற்றி ரமலான் வழிபாடு செய்யும் சிறுமிகள்..
ரமலான் கொண்டாட்டத்திற்கு பிறகு குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் சவுதி அரேபிய குடும்பம்..
பாகிஸ்தானில் தன் தந்தையில் கரம் பிடித்து கெத்தாக நடந்து வரும் சிறுமிகள்..
ஈராக்கில் போரின்போது சேதமடைந்த மசூதியில் நடைபெறும் தொழுகை..
இந்தோனேஷியாவில் ஒரே இடத்தில் தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள்..
அல்பேனியா நாட்டில் ஒரே இடத்தில் கூட்டமாக ரமலானை கொண்டாடும் மக்கள். (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)