Drishti Kairu : எதற்காக திருஷ்டி கயிறை கட்ட சொல்கிறார்கள்?
கைகளிலும் கால்களிலும் திருஷ்டிக்காக கயிறு அணிவது பலரது வழக்கம். குறிப்பாக கருப்பு கயிறு கண் திருஷ்டியை விலக்கி வைக்கும் என்பது நம்பிக்கை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅத்துடன் நமக்கு வர வேண்டிய பணம் நம்மை வந்து சேரும், சனி மற்றும் ராகுவின் எதிர்மறையான ஆற்றல்களிலிருந்து காக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும், பணத்தை ஈர்க்க உதவும் என்று சொல்லப்படுகிறது
குறிப்பாக செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் அனுமன் சாலிஸாவை பாராயணம் செய்து இந்த கயிறை அணிந்துக்கொள்ளலாம்
கயிறை கட்டுவதற்கு முன் அதை சாமி படத்தின் அருகே வைத்து கட்டு வேண்டும் என சொல்லப்படுகிறது
பெண்கள் இடது கை அல்லது இடது காலில் கயிறு கட்டலாம். ஆண்கள் வலது கை அல்லது வலது காலில் கயிறு கட்டலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -