Astrology Tips : சிக்கல்களை ஈர்க்கும் மோசமான பழக்கங்கள்!
தனுஷ்யா | 07 Sep 2024 12:32 PM (IST)
1
காலையில் லேட்டாக எழுந்துக்கொள்வது சூரிய கிரகத்தில் பாதிப்பை உண்டாக்குமாம். இதனால் வேலை, தொழில் ரீதியாக சிக்கல்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது
2
படுக்கையில் சாப்பிடுவது சுக்கிரன் கிரகத்தில் பாதிப்பை உண்டாக்குமாம். இதனால் பண ரீதியான சிக்கல்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது
3
நகங்களை கடிப்பது சனி கிரகத்தில் பாதிப்பை உண்டாக்குமாம். இதனால் எந்த விஷயமாக இருந்தாலும் தடங்கல் ஏற்படும் என சொல்லப்படுகிறது
4
குளிக்கும் அறை/ கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் ராகு கிரகத்தில் பாதிப்பை உண்டாக்குமாம். இதனால் கடன் தொல்லை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது