✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Agriculture : இந்தியா முதல் சோமாலியா வரை...விவசாயித்தை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளின் பட்டியல்..!

உமா பார்கவி   |  30 Jun 2023 07:04 PM (IST)
1

சீனா - இங்கு 50% பேர் விவசாயத்தையே சார்ந்துள்ளனர்.அரிசி, கோதுமை, தினை, உருளைக்கிழங்கு, பருத்தி போன்றபொருட்கள் சீனாவின் மிகப்பெரிய உற்பத்தியாகும்.

2

இந்தியா - 58%க்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளன. பழங்கள், அரிசி மற்றும் கோதுமை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

3

அமெரிக்கா - இங்கு 28 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். தக்காளி, சோளம், வேர்க்கடலை ஆகியவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

4

பிரேசில் - உலகின் ஐந்தாவது பெரிய நாடான பிரேசில் விளங்குகிறது. கரும்பு, காபி, சோயாபீன்ஸ், சோளம் ஆகியவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

5

இந்தோனேஷியா - இங்கு 14% பேர் விவசாயத்தையே சார்ந்துள்ளனர். எண்ணெய், காபி, ரப்பர், அரிசி, சோயாபீன்ஸ், சோளம், மரவள்ளிக்கிழங்கு, பருப்பு வகைகள் ஆகியவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

6

சோமாலியா - இங்கு மோசமான வறட்சி அடிக்கடி நிலவுவதால் 1.6 சதவீதம் மட்டுமே பயிரிடப்படுகிறது.வாழை மற்றும் கரும்பு ஆகியவை பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விவசாயம்
  • Agriculture : இந்தியா முதல் சோமாலியா வரை...விவசாயித்தை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளின் பட்டியல்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.