நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மதுரை ரேஷன் கடைகளுக்கு முழு வீச்சில் கரும்பு சப்ளை!
அருண் சின்னதுரை
Updated at:
09 Jan 2024 03:31 PM (IST)
1
ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் வழங்க கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கரும்பு வெட்டிய பின் அதனை முறையாக கட்டி வைக்கும் விவசாயிகள்.
3
கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஓய்வு நேரத்தில் அமர்ந்துள்ளனர்.
4
டி.என்.சி.ஸ்., மூலம் கரும்பு வாங்கி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
5
முறையாக கட்டி லாரியில் ஏற்றும் கரும்பு வெட்டு தொழிலாளர்கள்.
6
இரு போக பாசனப் பகுதியான கள்ளந்தரியில் தண்ணீர் செல்லும் காட்சி.
7
ஓய்வு நேரத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தேனீர் அருந்தும் காட்சி.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -