வெனிசுலா அதிபரை நாடு புகுந்து தூக்கிய அமெரிக்கா
உலகநாடுகளுக்குஇடையேநடைபெற்றபோரைநிறுத்தியதனக்குஅமைதிக்கானநோபல்பரிசுவழங்கவேண்டும்எனதொடர்ந்துகூறிவரும்அமெரிக்கஅதிபர்டொனால்ட்டிரம்ப். தற்போதுபுதிதாகபோர்உருவாகுவதற்கானகாரணமாகமாறியுள்ளார். ஆம், "நார்கோ-டெரரிசம்" கொகெய்ன் இறக்குமதி சதி மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுக்களை வெனிசுலாஅதிபர்நிகோலஸ் மாடுரோமீதுஅமெரிக்காகூறிவருகிறது. இதன்காரணமாகவெனிசுலாஅதிபருக்கும்- அமெரிக்கஅதிபர்டிரம்புக்கும்இடையேதொடர்ந்துமோதல்இருந்துவந்தது. இந்தநிலையில்தான்நேற்றுமுன்தினம் (3.1.2026) இரவுநேரத்தில்வெனிசுலாவில்மின்துண்டிப்பைஏற்படுத்தியஅமெரிக்காராணுவம், வெனிசுலாஅதிபர்மாளிகைக்குள்நுழைந்துபாதுகாவர்களைசுட்டுகொன்றுவிட்டுநிகோலஸ் மாடுரோவைநாடுகடத்தியது.
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வட கொரியா
இந்தசம்பவம்நாடுமுழுவதும்பெரும்பரபரப்பைஏற்படுத்தியது. இதனையடுத்துவெனிசுலாஅதிபர்நிகோலஸ் மாடுரோவைகைவிலங்கிட்டும், கண்களைகட்டியும்அமெரிக்கராணுவம்அழைத்துவரும்வீடியோகாட்சிகளும்வெளியாகிஉலகநாடுகளைஅதிர்ச்சிஅடையசெய்தது. இந்தசம்பவத்திற்குரஷ்யா, வடகொரியா, ஈரான்உள்ளிட்டநாடுகள்கடும்கண்டனத்தைதெரிவித்தது. இதில்ஒருபடிமேலேசென்றவடகொரியாஅதிபர்கிம் ஜாங் உன், ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவது சர்வதேச பயங்கரவாதம், வெனிசுலா அதிபரை நாடு கடத்தியிருப்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல், டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார்எனகிம் ஜாங் உன்எச்சரித்திருந்தார்.
மேலும் நட்பு நாடுகளுக்கு பாதிப்பு என்றால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம், உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டதாகதெரிவித்தவர், மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்களும் தயாராக உள்ளோம்எனகூறியிருந்தார். இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும், எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கி குறி வைத்து தயாராக உள்ளதாகவும்குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில்அமெரிக்கஅதிபர்டிரம்பிற்குஅதிர்ச்சிகொடுக்கும்வகையில்கண்டம்விட்டுகண்டம்பாயும்ஏவுகனையைவடகொரியாசோதனைசெய்துள்ளது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் சோதனையை வடகொரியஅதிபர்கிம் ஜாங் உன்நேற்றுமேற்பார்வையிட்டுள்ளார், இது இந்த ஆண்டின் நாட்டின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையைவடகொரியாநடத்தியுள்ளது. இதனைஅந்தநாட்டின் அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது. இந்த ஏவுதல் பியோங்யாங்கின் அணுசக்தித் தடுப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று கிம் ஜாங் உன்கூறியதாக KCNA தெரிவித்துள்ளது. வட கொரியாவின் கிழக்கே உள்ள கடலில் சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தாக்கியதாகவும்அரசு ஊடகமான KCNA கூறியுள்ளது. நாட்டின் ஹைப்பர்சோனிக் ஆயுத அமைப்புகளின் தயார்நிலை மற்றும் செயல்பாட்டு திறனை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டதாகஇந்தசோதனைநடத்தப்பட்டதாகவடகொரியாதெரிவித்துள்ளது.
