Nobel Prize 2022 in Physics : 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு..!
சுகுமாறன் | 04 Oct 2022 03:53 PM (IST)
நடப்பாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள்
இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர் மற்றும் ஆஸ்திரியாவின் ஜீலிங்கருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.