ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் அழகியான ஆன்னி நைட் என்பவர், 6 மணி நேரத்தில் 583 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து சாதனை படைத்துள்ளார். ஆனால், அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா.?
‘படுக்கையில்‘ சாதனை படைக்க முடிவெடுத்த மாடல் அழகி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதான ஆன்னி நைட் என்பவர், ஒன்லிபேன்ஸ் என்ற சமூக வலைதளத்தில் மாடலாக பணியாற்றி வருகிறார். அதோடு, தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, அதன் மூலமாகவும் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது துறை சார்ந்தே ஏதாவது சாதனையை படைக்க வேண்டும் என விரும்பிய அவருக்கு தோன்றியது தான் இந்த ‘படுக்கை பகிர்வு‘ ஐடியா. அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய ஆண்களுடன் படுக்கையை பகிர்வது என அவர் முடிவெடுத்துள்ளார்.
‘அந்த‘ சாதனைக்காக குவிந்த ஆர்வலர்கள்
இதையடுத்த, தனது விருப்பத்தை விளம்பரமாக்க, ஆள் தேர்வுக்கு 200 பேர் வருவார்கள் என எண்ணி அவர் காத்திருந்துள்ளார். ஆனால் அவருக்கு காத்திருந்ததோ ஆச்சர்யம்.
ஆம், ‘அதுக்கு‘ அழைத்தால் யார் விடுவார்கள்.? ஆன்னி நைட்டின் அழைப்பை ஏற்று 583 ஆண்கள் குவிந்துள்ளனர். அவர்களை பரிசோதித்து, ஆணுறையும் கொடுத்து, முகமூடியும் அணிவித்த உள்ளே அனுப்ப 12 பணியாளர்களையும் அமர்த்தி இருந்தார் நைட். அவர்களும் வந்திருந்தவர்களை பரிசோதித்து, காண்டமும் கொடுத்து உள்ளே அனுப்பினர்.
583 பேரிடமும் படுக்கையை பகிர்ந்து சாதனை
இதைத் தொடர்ந்து, வந்திருந்த அனைவருடனும், அதாவது 583 ஆண்களுடனும் பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார் ஆன்னி நைட். 30 விநாடிக்கு ஒருவர் என்ற விகிதத்தில், 6 மணி நேரத்தில் ‘அந்த‘ சாதனையை படைத்தார் நைட்.
ஆனால், இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், ஆன்னி நைட்டிற்கு இது புதிதல்ல என்பதுதான். ஆம், இதற்கு முன் இவர் 300 பேருடன் இதே போல் படுக்கையை பகிர்ந்து பாலியல் உறவில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார். அதைத் தொடர்ந்து தான், தற்போது இந்த புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
‘அதுக்கு‘ பின்னர் நடந்த விபரீதம்
இந்நிலையில், ‘அதில்‘ சாதனை படைத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த ஆன்னி நைட்டிற்கு, அடுத்த சில மணி நேரங்களிலேயே சோதனை ஏற்பட்டுள்ளது. சாதனைக்காக பாலியல் மாரத்தானில் ஈடுபட்ட அவருக்கு, கடும் வலியும், ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்ற அவர், 2 நாட்களுக்குப் பின், மருத்துவமனை படுக்கையில் இருந்துகொண்டே வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், உடல்நிலை சரியில்லை, சாதனை முடிந்ததும் நிறைய ரத்தப் போக்கு ஏற்பட்டது, ஆனால் நான் பிழைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார். ஆனாலும், அது வலியை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ள அவர், உடல்நலம் பாதித்த போதிலும், அதற்காக எந்த வருத்தமும் படவில்லை, அது மிக எளிமையாகவே நடந்தது என ஆன்னி நைட் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவமனையில் சேர்வதற்கு முன், என்னுடைய வாழ்வில் அது ஒரு சிறந்த நாள் என்றும் கூறியுள்ளார்.