Afghanistan Bomb Blast: ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு..! தற்கொலைப்படை தாக்குதல்..!
ஆப்கானிஸ்தானின் காபூலில் பிரபல கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோதே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement

குண்டு வெடித்த கிரிக்கெட் மைதானம்
தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நாடு ஆப்கானிஸ்தான். நடப்பாண்டின் தொடக்கத்தில் ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் தலிபான்களுக்கு எதிரான அமைப்புகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
Continues below advertisement
இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் இதுவரை எத்தனை நபர்கள் உயிரிழந்தனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.