Villuppuram District Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 21-01-2025 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சொர்ணவூர் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் : ராம்பாக்கம், ஆர்.ஆர். பாளையம், கொங் கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபா ளையம், குச்சிப்பாளையம், சொர்ணாவூர் மேல்பாதி, பூவரசன்குப்பம், ஏ.ஆர்.பாளையம், கலிஞ்சிக்குப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக் கம், துலுக்காநத்தம் உள்ளிட்ட பகுதிகள்.

விழுப்புரம் துணை மின்நிலையம்

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் : விழுப்புரம் நகரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்ப ழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்குத்தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசுவாமி நகர், மாதிரிமங்க லம், பானாம்பட்டு, நன்னாட்டாம் பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அக ரம், தொடர்ந்தனுார், கோலியனுார், கோலியனுார் கூட்ரோடு, கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம்.

கஞ்சனுார் துணை மின்நிலையம்

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் : சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், நங்காத்துார், நகர், செ.புதுார், செ.கொளப்பாக் கம், செ.குன்னத்துார், நேமூர், முட்டத்துார், ஈச்சங் குப்பம், மண்டகப்பட்டு, நந்திவாடி, தென்பேர், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூர், குண் டலப்புலியூர், கல்யாணம்பூண்டி.

ஈருடையாம்பட்டு துணை மின்நிலையம்

அரும்புராம்பட்டு, ஆதனூர், ஆற்கவாடி, ஈருடை யாம்பட்டு, மங்கலம், மைக்கேல்புரம், சீர்பாதநல் லூர், சுத்தமலை, சவேரியார்பாளையம், மேல்சிறு வளூர், மணலூர், வடக்கீரனூர், வடப்பொன்பரப்பி பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்.