Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (30.09.2025) திருபாச்சனூர் மற்றும் கஞ்சனூர் துணைமின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் 16.00 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

Continues below advertisement

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

திருபாச்சனூர் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:

  • காவணிப்பாக்கம்
  • சித்தாத்துார்
  • கொளத்துார்
  • வி.அரியலுார்
  • கண்டமானடி
  • அத்தியூர் திருவாதி
  • வேலியம்பாக்கம்
  • மேலமேடு
  • பில்லுார்
  • பிள்ளையார்குப்பம்
  • புருஷானூர்
  • ராவணஅகரம்
  • திருப்பாச்சனுார்
  • கொங்கரகொண்டான்
  • திருபாச்சனூர்
  • தென்குச்சிப்பாளையம்
  • அரசமங்கலம்
  • குச்சிப்பாளையம்
  • கள்ளிப்பட்டு.

விக்கிரவாண்டி துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:

  • விக்கிரவாண்டி
  • டோல்கேட்
  • முண்டியம்பாக்கம்
  • சிந்தாமணி
  • அய்யூர் அகரம்
  • பனையபுரம்
  • கப்பியாம்புலியூர்
  • வி.சாலை
  • கயத்துார்
  • பனப்பாக்கம்
  • வ.உ.சி., நகர்
  • வி.சாத்தனூர்
  • பாரதி நகர்
  • அடைக்கலாபுரம்
  • ஆவுடையார்பட்டு
  • ரெட்டிக்குப்பம்
  • ஆசூர்
  • மேலக்கொந்தை
  • கீழக்கொந்தை
  • சின்னதச்சூர்
  • கொங்கராம்பூண்டி
  • கொட்டியாம்பூண்டி
  • வடகுச்சிப்பாளையம்
  • பாப்பனப்பட்டு
  • பொன்னங்குப்பம்.

எனவே இந்த இரண்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை