Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (25.09.2025) வியாழன்கிழமை அன்று திருவெண்ணெய்நல்லூர் 110/22 kv, மற்றும் கஞ்சனூர் துணைமின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் 16.00 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

Continues below advertisement

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையம் :

  • சர்க்கரை ஆலை பகுதி
  • பெரியசெவலை
  • துலகம்பட்டு
  • கூவாகம்
  • வேலூர்
  • ஆமுர்
  • பெரும்பாக்கம்
  • பரிக்கல்
  • மாரனோடை
  • துலுக்கப்பாயைம்
  • மணக்குப்பம்
  • பாவந்தூர்
  • பெண்னைவலம்
  • பணப்பாக்கம்
  • T.எடையார்
  • கீரிமேடு தடுத்தாட்கொண்டுர்
  • கிராமம்
  • மேலமங்கலம்
  • கண்ணராம்பட்டு
  • ஏமாப்பூர்
  • சிறுவானூர்
  • மாரங்கியூர்
  • ஏனாதிமங்கலம்
  • ஏரளூர்
  • கரடிப்பாக்கம்
  • செம்மார்
  • வளையாம்பட்டு
  • பையூர்
  • கொங்காரயனூர்
  • திருவெண்ணைநல்லூர்
  • சேத்தூர்
  • அமாவாசைபாளையம்
  • தி.கொளத்தூர்
  • சிறுமதுரை
  • பூசாரிபாளையம்
  • ஒட்டனந்தல்
  • அண்டராயநல்லூர்
  • கொண்டசமுத்திரம்
  • சரவணப்பாக்கம்
  • இளந்துரை
  • மாதம்பட்டு
  • கொத்தனூர்.

கஞ்சனூர் துணை மின் நிலையம் :

  • கஞ்சனூர்
  • ஏழுசெம்பொன்
  • அன்னியூர்
  • பெருங்கலாம்பூண்டி
  • சாலவனூர்
  • பனமலைபேட்டை
  • புதுகருவாட்சி
  • பழையகருவாட்சி
  • C.N.பாளையம்
  • வெள்ளையாம்பட்டு
  • சித்தேரி
  • வெள்ளேரிபட்டு
  • சங்கீதமங்கலம்
  • நங்காத்தூர் நகர்
  • செ.புதூர்
  • செ.கொளப்பாக்கம்
  • செ.குண்ணத்தூர்
  • நேமூர்
  • முட்டத்தூர்
  • ஈச்சங்குப்பம்
  • மண்டகப்பட்டு
  • நந்திவாடி
  • தென்பேர்
  • வேம்பி
  • பூண்டி
  • உலகலாம்பூண்டி
  • தும்பூர்
  • குண்டலபுலியூர்
  • கல்யாணபூண்டி

எனவே இந்த நான்கு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை