விழுப்புரம் மற்றும் பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட மாதந்திர பராமரிப்பு பணிக்காக 08-10-2024 (நாளை) கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் துணை மின் நிலையம்
விழுப்புரம் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 08.10.2024 செவ்வாய்க்கிழமை நாளை காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
விழுப்புரம் நகரம், விரிவாக்கப் பகுதிகள் மற்றும் விராட்டிக்குப்பம், திருவாமாத்தூர், நன்னாடு, வழுதரெட்டி, மரகதபுரம், கப்பூர், ஜானகிபுரம், பிடாகம், சாலை அகரம், பொயப்பாக்கம், தொடந்தனூர், கோலியனூர், நன்னாட்டாம் பாளையம், பிள்ளையார் குப்பம், வெ. அகரம் உள்ளிட்ட பகுதிகள்.
பூத்தமேடு துணை மின் நிலையம்
பூத்தமேடு 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 08.10.2024 செவ்வாய்க்கிழமை நாளை காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
பூத்தமேடு, சோழகனூர், சோழாபூண்டி, எடப்பாளையம்,அய்யங்கோவில்பட்டு, அய்யூர் அகரம், கொய்யாத் தோப்பு, வெங்கத்தூர், அதனூர், ஒரத்தூர், மேட்டுப்பாளையம் மற்றும் தென்னமா தேவி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.