Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது

Viluppuram District Power Shutdown 21-12-2024: விழுப்புரம் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று மின்சாரம் நிறுத்தம்.

Continues below advertisement

Villupuram Power Shutdown: விழுப்புரம் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 21.12.2024 சனிக்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும் என்பதை  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

விழுப்புரம் துணைமின்நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள் 

 

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர் நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார் குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர்,

 

தேவநாதசுவாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டம்பாளையம், V.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், கோலியனூர் கூட்ரோடு உள்ளிட்ட பகுதியில்  மின் தடை ஏற்படும் என்பதை  தெரிவிக்கப்படுகிறது.  தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Continues below advertisement