புதுச்சேரி: மரப்பாலம், வாதனூர் துணைமின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 17-04-2025 வியாழக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 02.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மரப்பாலம் உயர்மின் பாதை பராமரிப்பு பணி
நேரம்: காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி வரை
நேரு நகர் (பகுதி), சப்தகிரி நகர், வசந்தம் நகர், ஆதிபராசக்தி நகர், வடகப்பேட், மேட்டு வீதி, சாய் ஜீவா சரோஜினி நகர், திலகர் நகர், அய்யனார் கோவில் வீதி, பாவேந்தரா நகர், பள்ளிக்கூடம் வீதி, தெற்கு வீதி விரிவு, அருட்பெருஞ்ஜோதி நகர், செல்வா நகர் மற்றும் விரிவு, புருஷோத்தமன் நாயக்கர் வீதி, கோமளா நகர், புது நகர், தனபால் நகர், சுந்தரம் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் மொபைல் சார்ஜ், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை 9 மணிக்குள் முடித்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாதனூர் உயர்மின் பாதை பராமரிப்பு பணி
நேரம்: காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி வரை
கடத்தூர், மனவெளி, திருக்கனூர், கொண்டாரெட்டி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் மொபைல் சார்ஜ், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை 9 மணிக்குள் முடித்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.