Villupuram Power Shutdown: அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?

Villupuram Power Shutdown (29.08.2024): விழுப்புரம், திண்டிவனம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Continues below advertisement

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 29-08-2024 அன்று கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

மதுரப்பாக்கம், தென்னமாதேவி (விழுப்புரம் மாவட்டம்)

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

மின்தடை பகுதிகள்: மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், வாக்கூர். சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முட்ராம்பட்டு, நெற்குணம், பிடாரிப்பட்டு, திருமங்கலம், வாதனூர், ஆண்டிப்பாளையம், வழுதாவூர், பக்கிரிப்பாளையம், குராம்பாளையம். சோழகனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், அதனூர் ஒருபகுதி, பூத்தமேடு, ஒரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அய்யன்கோவில்பட்டு, அய்யூர்அகரம், கொய்யாத்தோப்பு, பி.மேட்டுப்பாளையம்.

வளவனூர் பகுதி :

மின்தடை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

மின்தடை பகுதிகள்: பனங்குப்பம், குறுக்குச்சாலை,நல்லரசன் பேட்டை, சகாதேவன்பேட்டை, ராமையன்பாளையம், சுந் தரிபாளையம், மழவராயனூர், வளவனூர், கூட்டுறவு நகர், குமாரகுப்பம், புதுக்குளம், வி. புதுப்பாக்கம், நாராயணபு ரம், வானூர் காட்டேரிக்குப்பம் சாலை.

அரசூர் பகுதி : 

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

மின்தடை பகுதிகள்: அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்க லம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப் பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம் பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்தூர், காரப்பட்டு. செம்மார், கிராமம், வி.பி.நல்லூர்.

திருநாவலூர், சேந்தநாடு (கள்ளக்குறிச்சி மாவட்டம்)

மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மின்தடை பகுதிகள்: கெடிலம், திருநாவலூர், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியாப்பேட்டை, மேட்டாத்தூர், சிறுளாப்பட்டு, தேவியானந்தல், பெரியப் பட்டு, கிழக்கு மருதூர், சோமாசிப்பாளையம், சிவாபட்டி னம், ஈசுவரகண்டநல்லூர், சிறுபுலியூர், சிறுகிராமம், வீரப் பெருமாநல்லூர், காமாட்சிப்பேட்டை, திடீர்குப்பம், குடு மியான்குப்பம், கூட்டடி கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக் கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குடி, சேந்தநாடு, ஒல்லியாம்பாளையம், தொப்பையான்குளம் மணலூர், உடையானந்தல், வைப்பாளையம், களத்தூர், திம்மிரெட் டிப்பாளையம், மயிலங்குப்பம், சேந்தமங்கலம். ஆகிய பகுதிகளில் மின்தடை உள்ளது.

திண்டிவனம் துணை மின் நிலையம்

திண்டிவனம் துணைமின்நிலையத்தில் 29.08.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இளமங்கலம், வடசிறுவலூர், ரெட்டணை. புளியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம். வீரணாமூர், ஊரால், கொள்ளார். சிப்காட் & சிப்கோ திண்டிவனம் சந்தைமேடு, ஐய்யந்தோப்பு. செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், ஹாஸ்பிட்டல்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது 

Continues below advertisement