Villuppuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின் தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 24-09-2024 இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

Viluppuram District Power Shutdown:  விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, கெடார், செண்டூர், அரசூர் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 24-09-2024 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

விக்கிரவாண்டி பூத்தமேடு துணை மின் நிலையம்

விக்கிரவாண்டி 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 24.09.2024 செவ்வாய்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம்.

கெடார் துணை மின் நிலையம்

கெடார் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 24.09.2024 செவ்வாய்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

காணை, அகரம்சித்தாமூர், குப்பம், வாழப்பட்டு, கெடார், கக்கனூர், கொண்டியான்குப்பம், காங்கியானூர், வீரமூர், பெரும்பாக்கம், மல்லிகைப்பட்டு, வேடம்பட்டு, கோழிப்பட்டு, காங்கியானூர், பள்ளியந்தூர், கருகாலிப்பட்டு, அத்தியூர் திருக்கை, மாம்பழப்பட்டு, அடங்குணம், வைலாமூர், போரூர், கொத்தமங்கலம்

அரசூர் துணை மின் நிலையம்

அரசூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 24.09.2024 செவ்வாய்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

அசூர், இருவேல்பட்டு, மேலமங்கலம், காரப்பட்டு, ஆனத்தூர், மாமந்தூர், மாதம்பட்டு, செம்மார், சேமங்கலம், ஆலங்குப்பம், இருந்தை, கிராமம், குமாரமங்கலம், தென்மங்கலம், அரும்பட்டு, V.P.நல்லூர், பேரங்கியூர், கரடிப்பாக்கம், மேட்டத்தூர்,

செண்டூர் துணை மின் நிலையம்

செண்டூர் 110 கிலோ துணையில்நிலையத்தில் 25-09-2024 புதன்கிழமை நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

செண்டுர், அவ்வையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையடாளம், சின்ன நெற்குணம், முப்புலி, கொடிமா, ஆலகிராமம், நாகாந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாலி, பெரும்பாக்கம், திருவக்கரை, வி.பரங்கினி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொல்லமூர்,  கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம், கரசானூர், குன்னம், அம்மன்குளத்துமேடு, வி.நல்லாளம், கல்லடிக்குப்பம், தசவாலப்பட்டு, தென்புத்தூர், சிறுநாவலூர், சாலை, சித்தனி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது .

Continues below advertisement
Sponsored Links by Taboola