Just In

TN Weather: சட்டென மாறிய வானிலை - சென்னையில் பரவலாக மழை, 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

உங்களுக்கு தமிழ் தெரியுமா.? ஐஓபி வங்கியில் அருமையான வாய்ப்பு, தவற விடாதீங்க; முழு விவரம் இதோ

சிக்கலை தந்த கட்சி பெயர்.. பின்தொடர்ந்த உளவுத்துறை.. மனம் திறந்து பேசிய திருமா

ரேஸில் சிட்டாய் பறந்த அஜித்தின் கார்; திடீரென வெடித்த டயர், பரபரப்பு நொடிகள் - என்ன ஆச்சு.?

கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
மீண்டும் கொரோனா; தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று உறுதி; சுகாதாரத்துறை சொல்வது என்ன.?
“விஜய் கட்சி நிர்வாகி நீக்கம்” அதிரடியாக வெளியான அறிவிப்பு..!
Continues below advertisement

“விஜய் கட்சி நிர்வாகி நீக்கம்” அதிரடியாக வெளியான அறிவிப்பு..!
திருப்பத்தூரில் தொழிலதிபரை கடத்திய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி நிர்வாகி சந்தோஷ் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
இது தொடர்பாக, விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்படி இயக்கத்திற்கு களங்கம் விளைக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி சந்தோஷ் கட்சி மற்றும் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.