Trichy Power Shutdown: திருச்சியில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
திருச்சியில் நாளைய மின்தடை: 26.06.2025
இந்நிலையில், நாளை(26.06.2025) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வியாழக்கிழமை (26.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
புதுநத்தம்:
காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம்
சமயபுரம்:
தென்னூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்
நடுப்பட்டி:
புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர்,, ஜக்கம்பட்டி
குணசீலம்:
கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்பருப்பு, சீதம்பாக்கம் ,கோமங்கலம்
வையம்பட்டி:
வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளை.
வெங்கைமண்டலம்:
திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறுகரும்பு.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பையடுத்து, சென்னையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றார்போல் தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.