திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை (19.12.2024) வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

திருச்சியில் எங்கு மின்தடை?

அதன்படி இங்கிருந்து மின்சாரம் பெறும் கீழ்கண்ட பகுதிகளான தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பைபாஸ்ரோடு, தேவர்காலணி, தென்னுர்ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு. ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷாபள்ளிவாசல், பழையகுட்செட்ரோடு, மேலபுலிவார்டுரோடு, ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு,  பாரதிநகர், இதாயத்நகர், காயிதே மில்லத்சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்திமார்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை, கூனிபஜார் ஆதிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Continues below advertisement

மகாலட்சுமி நகர் முதல் பாத்திமா தெரு வரை:

இதே போல் 33/11 கி.வோ. வரகனேரி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P. நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருளாணந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழ்புதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு. அண்ணாநகர், மணல்வாரித்துறை ரே 1 இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம்புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.