Trichy Power Cut (11.11.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.

Continues below advertisement


திருச்சி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்


நாளை எங்கெல்லாம் மின் தடை?


கம்பரசம்பேட்டை


ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டையம் பேட்டை, பாளையம் பிஜர், நவோப் தோட்டம், டபிள்யூபி ஆர்டி, மங்கல் என்ஜிஆர், தேவர் க்ளின்ஹூர், சுபுதன்ஹோஸ், காவேரி என்ஜிஆர், 
 


மையின் கார்டு கேட்:


தேவதானம், லயன் டேட்ஸ், ஓயாமரி சாலைஅண்ணா சிலை, சென்னை பைபாஸ் சாலை, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்ஆர்வி நகர், பத்துவைங்கர், ஃபிரண்ட் லைன் மருத்துவமனை, சஞ்சீவி நகர்


பெட்டவாய்த்தலை


தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி, பழங்காவேரி


அளுந்தூர்


ரானே கம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்பாளூர் , பாத்திமா நகர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு நகர், கும்பக்குறிச்சி, நலந்தா பள்ளி, தச்சச்குடி


சிறுகாமணி


பழங்காவேரி, முக்கொம்பு, அந்தநல்லூர், கொடியாலம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம்