Trichy Power Cut (06.11.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 06 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
திருச்சி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 05) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்
நாளை எங்கெல்லாம் மின் தடை?
வாளாடி :
நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை, புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர்
துறையூர்:
புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி
புத்தனாம்பட்டி:
தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு.