1. ABP Nadu Top 10, 10 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 10 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. அரசு எழுதிக் கொடுப்பதில் புள்ளி, கமாவை கூட ஆளுநர் மாற்ற முடியாது - மக்களவை முன்னாள் செயலாளர் கருத்து

    அரசு எழுதி கொடுக்கும் உரையில் ஒரு புள்ளி, கமாவை கூட ஆளுநரால் சேர்க்க முடியாது என, மக்களவை முன்னாள் செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார். Read More

  4. 3,700 அணைகளில் குறையும் நீர் சேமிப்பு.. இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஐ.நா கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

    2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 3,700 அணைகள் அதனுடைய மொத்த சேமிப்பில் 26% குறையும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. Read More

  5. Thunivu: அஜித் ரசிகர்களுக்கு ஷாக்... துணிவு படத்தின் நள்ளிரவுக் காட்சி ரத்து! முழு விபரம்!

    துணிவு படத்தின் நள்ளிரவுக் காட்சி சில பகுதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  6. Alia Manasa : பிரபல சின்னத்திரை நடிகைக்கு எலும்பு முறிவு... உருக்கமான பதிவை பார்த்த ரசிகர்கள் பதட்டம்

    சன் டிவி 'இனியா' தொடரின் நாயகி ஆலியா மானஸாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பேராய கட்டோடு உருக்கமான வீடியோ ஒன்றை இன்ஸ்டகிராமில் போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி. Read More

  7. Watch Video: பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் மரணம் - மஸ்கட்டில் இந்தியருக்கு சோகம்...!

    பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. Hockey World Cup 2023: உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் இவைதான்..!

    Hockey World Cup 2023: உலகக்கோப்பை ஹாக்கியில் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More

  9. Bhogi 2023: தீயவை போக்கும் போகி..வரலாறும், போகி கொண்டாட்டத்துக்கான காரணமும் தெரியுமா?

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நான்கு நாட்கள் பரவலாகக் கொண்டாடப்படும்  மகர சங்கராந்தி பண்டிகையின் முதல் நாளாகவும் இந்த நாள் உள்ளது. Read More

  10. ட்ரெண்ட் இப்படி இருக்கு.. டிசிஎஸ் நிறுவனக் காலாண்டு முடிவுகள் வருவாய் 19 சதவிகிதம் உயர்வு..

    இதன்படி எதிர்பார்த்ததை விட ₹10,846 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளது Read More