நாளை பராமரிப்பு பணி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தும் செய்யப்பட உள்ளன. நாளை (21-12-2024) திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள தெரிந்து கொள்வோம்.


திருவண்ணாமலை 


திருவண்ணாமலை, வள்ளிவாகை, காளஸ்தம்பாடி, ஆட்சியர் அலுவலகம், அடையூர், காந்திநகர், கோவில் பகுதி, குபேரா நகர், பாவாஜிநகர், தாமரைநகர், எலத்தூர், சீதம்பேட்டை, கமலாபுத்தூர், தேவனாம்பேட்டை, உத்திரம்பூண்டி, வேலுகனேந்தல்,காந்திநகர், கோவில் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.


ஆரணியில் நாளை மின் நிறுத்தம் 


ஆரணி, ஆரணி பாளையம், சேவூர், அடையாப்பழம், மலையம்பேட்டை, விண்ணமங்கலம், எம்.எஸ்.மங்கலம், பாலம்பாக்கம், மேல்நகர், அக்ரபாளையம், ஆரியபாடி, மொரப்பந்தங்கல், சிறுமூர், மல்லூர், நகர், இரும்பேடு, இ.பி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தும் மேற்கொள்ளப்பட உள்ளது.


வந்தவாசி நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் 


வந்தவாசி, இளங்காடு, கீழ்கொவளைவேடு ஊராட்சி, வாழூர், மருதாடு, தேரடி, மும்முனி, கீழ்கொடுங்கலூர், தெள்ளார், புரிசை மாம்பட்டு, நல்லூர், மேல்மா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது .


வெம்பாக்கம் பகுதியில் நாளை மின் தடை 


வெம்பாக்கம், நமண்டி, வெங்கலத்தூர், சுமங்கலி, மேலேரி, வட இலுப்பை, சித்தனக்கல், Thennampatti - தென்னம்பட்டி, பனைமுகை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தும் மேற்கொள்ளப்பட உள்ளது.


கரப்பாட்டு – திருவண்ணமலை


காரப்பட்டு, பனாஓலைபாடி, புதுப்பாளையம், கடலாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தும் மேற்கொள்ளப்பட உள்ளது.


மின்தடை மேற்கொள்ள உள்ள நேரம் :


இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் சீக்கிரம் முடிந்து விட்டால், 4 மணிக்கு முன்னதாகவே மின்சாரம் கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.