TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
செல்வகுமார் | 27 Mar 2025 08:56 PM (IST)
Untitled_design_-_2025-02-28T154311424
தமிழ்நாட்டில் தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.