Nellai Power Shutdown: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செப் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:


செப்டம்பர் 9 ஆம் தேதி மின்தடை அறிவிப்பு பகுதிகள்:



  • தாழையூத்து பகுதிகள்:


 மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி.


திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 


செப்டம்பர் 9 ஆம் தேதி மின்தடை அறிவிப்பு பகுதிகள்:



  • தச்சநல்லூர்  பகுதிகள்:


 தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர் , செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ,  வடக்கு பாலபாக்கிய நகர்,  தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை ரோடு, திலக்  நகர்,  பாபுஜி நகர், சிவந்தி நகர்,  கோமதி நகர்,  சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், மற்றும் இருதய நகர்.


திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி  கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 


செப்டம்பர் 10 ஆம் தேதி மின்தடை அறிவிப்பு பகுதிகள்:



  • ஓ.துலுக்கப்பட்டி பகுதிகள்:


ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார் பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கப்பாறை, பாப்பாக்குடி கல்லிடைக்குறிச்சி



  • வீரவநல்லூர் பகுதிகள்:


வீரவநல்லூர், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருக்குறிச்சி 



  • அம்பாசமுத்திரம் பகுதிகள்:


அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால் புதுக்குடி, அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி



  • மணிமுத்தாறு பகுதிகள்:


மணிமுத்தாறு, ஐமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம் , மூலச்சி , பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்



  • கடையம் பகுதிகள்:


கடையம், பண்டாரகுளம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், இரவணச்சமுத்திரம்,  வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி , மேட்டூர்.