• சென்னையில் இன்று 14வது ஐ.பி.எல். சீசன் தொடக்கம்

  • முதல் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் மோதல்

  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவிழாக்கள். மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.

  • தமிழகம் முழுவதும் நாளை முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்.

  • கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வணிகத்திற்கு தடை.

  • திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.

  • திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் – தமிழக அரசு.

  • நாளை முதல் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல்- தமிழ்நாடு பெட்ரோல், டீசல் வணிகர் சங்கம்.

  • தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது.

  • கொரோனா பரவலைத் தடுப்பதற்கு வரும் நாளை மறுநாள் முதல் 14-ந் தேதி வரை தடுப்பூசி திருவிழாவாக கருத வேண்டும் – பிரதமர் மோடி

  • தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது – பிரதமர் வேண்டுகோள்