சென்னையில் பெட்ரோல் விலை நேற்று ரூ.92.58க்கு விற்கப்பட்டது. டீசல் விலை ரூ. 85.88க்கு விற்கப்பட்டது. கடந்த 9 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.92.58க்கும் விற்கப்படுகிறது அதேபோல, டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 10வது நாளாக ரூ.85.88க்கும் விற்கப்படுகிறது.