சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்களே, இன்றிரவு முதல் நாளை காலை வரையில் உஷாராக இருக்கவேண்டும். பலத்த காற்றுடன், அதன் விளைவாக பலத்த மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் எதிர்பார்க்கலாம் என அலர்ட் கொடுத்திருக்கிறார் வெதர்மேன் ப்ரதீப் ஜான்.
இந்த மழை நம்மை ஆச்சர்யப்படுத்தலாம். ஏனெனில், கடந்த முறை அரபிக் கடல் உண்டான காற்றழுத்தம் 50 -100 மிமீ மழையைக் கொடுத்ததும் நமக்கு தெரிந்ததுதான் என குறிப்பிட்டுள்ளார்