இன்றைய நாளில் (ஜூலை 24) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)
காய்கறிகள் (கிலோவில்) | முதல் ரகம் | இரண்டாம் ரகம் | மூன்றாம் ரகம் |
வெங்காயம் | 20 ரூபாய் | 16 ரூபாய் | 14 ரூபாய் |
நவீன் தக்காளி | 15 ரூபாய் | - | - |
நாட்டு தக்காளி | 11 ரூபாய் | 8 ரூபாய் | - |
உருளை | 40 ரூபாய் | 34 ரூபாய் | 27 ரூபாய் |
சின்ன வெங்காயம் | 40 ரூபாய் | 30 ரூபாய் | 26 ரூபாய் |
ஊட்டி கேரட் | 50 ரூபாய் | 40 ரூபாய் | 30 ரூபாய் |
பீன்ஸ் | 60 ரூபாய் | 55 ரூபாய் | 50 ரூபாய் |
பீட்ரூட் | 55. 45 ரூபாய் | - | - |
கர்நாடக பீட்ரூட் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
சவ் சவ் | 20 ரூபாய் | 18 ரூபாய் | - |
முள்ளங்கி | 12ரூபாய் | 10 ரூபாய் | - |
முட்டை கோஸ் | 15 ரூபாய் | 13 ரூபாய் | - |
வெண்டைக்காய் | 28 ரூபாய் | 25 ரூபாய் | - |
உஜாலா கத்திரிக்காய் | 40 ரூபாய் | 30 ரூபாய் | - |
வரி கத்திரி | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
பாவக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
புடலங்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
சுரக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
சேனைக்கிழங்கு | 30 ரூபாய் | 28 ரூபாய் | - |
முருங்கைக்காய் | 15 ரூபாய் | 11 ரூபாய் | - |
காலிபிளவர் | 26 ரூபாய் | 23 ரூபாய் | - |
பச்சை மிளகாய் | 40 ரூபாய் | 35 ரூபாய் | - |
அவரைக்காய் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
பச்சைகுடைமிளகாய் | 55 ரூபாய் | 50 ரூபாய் | - |
தேங்காய் (ஒன்று) | 27 ரூபாய் | 25 ரூபாய் | - |
பிற காய்கறிகளின் விலை நிலவரம்
மஞ்சள் பூசணி 12
வெள்ளை பூசனி.14
பீர்க்கங்காய் /30
எலுமிச்சை 45/30
நூக்கள் 20/15
கோவைக்காய் 12/10
கொத்தவரங்காய் .25
வாழைக்காய் 7/5
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 18/15
மஞ்சள் சிகப்பு, குடைமிளகாய் 70/50
கொத்தமல்லி 2
புதினா 2
கருவேப்பிலை 12
அனைத்து கீரை./7
காராமணி 35,சேமகிழங்கு 35/32
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சந்தைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இங்கு வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.
வெள்ளரிக்காய் /12