Vegetable Price: வீக் எண்டில் உயர்ந்த சேனைக்கிழங்கு, குடைமிளகாய் விலை.. மற்ற காய்கறிகளின் பட்டியல் இதோ..
Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.
Continues below advertisement

காய்கறி விலை நிலவரம்
Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Continues below advertisement
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
Just In

தைலாபுரம் வந்த அன்புமணி ராமதாஸ் - பொதுக்குழு கூட்டத்தை சட்டென்று முடித்துகொண்ட ராமதாஸ்..!

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்ஷன்

Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!

EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
Chennai EMU Train Cancel: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ரத்து
இன்றைய நாளில் (ஏப்ரல் 6) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)
காய்கறிகள் (கிலோவில்) | முதல் ரகம் | இரண்டாம் ரகம் | மூன்றாம் ரகம் |
வெங்காயம் | 22 ரூபாய் | 20 ரூபாய் | 16 ரூபாய் |
தக்காளி | 30 ரூபாய் | 25 ரூபாய் | 23 ரூபாய் |
நவீன் தக்காளி | 50 ரூபாய் | ||
உருளை | 30 ரூபாய் | 28 ரூபாய் | 26 ரூபாய் |
ஊட்டி கேரட் | 65 ரூபாய் | 60 ரூபாய் | 50 ரூபாய் |
சின்ன வெங்காயம் | 40 ரூபாய் | 35 ரூபாய் | 30 ரூபாய் |
பெங்களூர் கேரட் | 25 ரூபாய் | 22 ரூபாய் | - |
பீன்ஸ் | 70 ரூபாய் | 60 ரூபாய் | - |
ஊட்டி பீட்ரூட் | 50 ரூபாய் | 40 ரூபாய் | |
கர்நாடகா பீட்ரூட் | 30 ரூபாய் | 25 ரூபாய் | - |
சவ் சவ் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
முள்ளங்கி | 25 ரூபாய் | 23 ரூபாய் | - |
முட்டை கோஸ் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
வெண்டைக்காய் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
உஜாலா கத்திரிக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
வரி கத்திரி | 15 ரூபாய் | 13 ரூபாய் | - |
காராமணி | 35 ரூபாய் | 30 ரூபாய் | |
பாகற்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
புடலங்காய் | 20 ரூபாய் | 13 ரூபாய் | - |
சுரைக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
சேனைக்கிழங்கு | 67 ரூபாய் | 65 ரூபாய் | - |
முருங்கைக்காய் | 23 ரூபாய் | 20 ரூபாய் | - |
சேமங்கிழங்கு | 40 ரூபாய் | 35 ரூபாய் | |
காலிபிளவர் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
பச்சை மிளகாய் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
அவரைக்காய் | 40 ரூபாய் | 30 ரூபாய் | - |
பச்சைகுடைமிளகாய் | 50 ரூபாய் | 45 ரூபாய் | - |
வண்ண குடை மிளகாய் | 90 ரூபாய் | ||
மாங்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | |
வெள்ளரிக்காய் | 30 ரூபாய் | 25 ரூபாய் | - |
பட்டாணி | 70 ரூபாய் | 60 ரூபாய் | - |
இஞ்சி | 140 ரூபாய் | 130 ரூபாய் | 120 ரூபாய் |
பூண்டு | 140 ரூபாய் | 100 ரூபாய் | - |
மஞ்சள் பூசணி | 20 ரூபாய் | 17 ரூபாய் | - |
வெள்ளை பூசணி | 15 ரூபாய் | - | - |
பீர்க்கங்காய் | 30 ரூபாய் | 20 ரூபாய் | - |
எலுமிச்சை | 120 ரூபாய் | 110 ரூபாய் | - |
நூக்கல் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
கோவைக்காய் | 30 ரூபாய் | 25 ரூபாய் | - |
கொத்தவரங்காய் | 40 ரூபாய் | 35 ரூபாய் | - |
வாழைக்காய் | 9 ரூபாய் | 6 ரூபாய் | - |
வாழைத்தண்டு | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
வாழைப்பூ | 30 ரூபாய் | 25 ரூபாய் | - |
அனைத்து கீரை | 8 ரூபாய் | - | - |
தேங்காய் | 33 ரூபாய் | 30 ரூபாய் |
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.