Vanniyar 10.5% Reservation: வன்னியர் இட ஒதுக்கீட்டில் சமூகநீதி நிலைநாட்டப்படும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Continues below advertisement

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது.

Continues below advertisement

இந்நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு என்பது மாநிலத்தின் சமூக நீதி உரிமை பிரச்னை. எனவே, இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி சமூக நீதி நிலைநாட்டப்படும்" எனக் கூறியுள்ளார்.

Continues below advertisement