கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக செயல்பட வேண்டும் என தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தவெக ஐடி விங் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் காணொளியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக செயல்பட வேண்டும்.

நீங்கள் இனி ரசிகர்கள் இல்லை. மெய் நிகர் போர் வீரர்கள் என அழைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோசியல் மீடியா படை தவெக ஐடி விங் தான். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.