தமிழ்நாடு:



  • அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

  • அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு

  • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- மு.க.ஸ்டாலின் உறுதி

  • பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்க்கான டோக்கன் ஜுன் 21 முதல் வழங்கப்படும் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

  • நாட்டின் வளர்ச்சியில் அக்னிபத் திட்டம் முக்கிய பங்காற்றும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

  • யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க நீங்கள் யார்? பாஜக எம்.எல்.ஏவை சாடிய திமுக அமைச்சர் மனோ தங்கராஜ்

  • மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு விருதுகள் பட்டியலில் தமிழகம் முதலிடம் 

  • பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு - அமைச்சர் பொன்முடி விமர்சனம் 


இந்தியா: 



  •  பாதுகாப்பு அமைச்சக பணிகளில் 10% தகுதியுள்ள அக்னிவீரர்களுக்கு வாய்ப்பு : மத்திய அரசு அறிவிப்பு

  • தாயாரின் 100வது பிறந்தநாள்: நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிரதமர் மோடி 

  • கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைத் தடை

  • பல் சிகிச்சைக்காக ஊசி! பரிதாபமாக மாறிய முகம் ! குறையாத வீக்கத்தால் குமுறிய நடிகை

  • ப்ளஸ் டூ தேர்வில் 2.60 லட்சம் பேர் ‛ஃபெயில்’ - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் 


உலகம்:



  • நடிகை ஆலியா பட்டை கொச்சைப்படுத்திய பாகிஸ்தான் ஹோட்டல் - ரசிகர்கள் கொந்தளிப்பு

  • குருத்வாரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு... உள்ளே இருந்த 16 பேரின் நிலை என்ன?

  • ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்ப அலை - மக்கள் அவதி 

  • எலான் மஸ்க்கை விமர்சித்து அதிருப்தி கடிதம் வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் நீக்கம்



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண