தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளை (30-12-25) எங்கெல்லாம் மின் தடை:

சென்னை

கோவூர் பகுதியில் மூகாம்பிகா நகர், சிவசக்தி நகர், தங்கம் அவென்யூ, மகாத்மா காந்தி நகர், சீனிவாச நகர் 

Continues below advertisement

கோவை

இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்

சிவகங்கை

குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, கூத்தலூர், பொய்யலூர், பாடத்தான்பட்டி, பிளார், இளங்குடி, ஆலங்குடி, கூத்தகுடி, கண்டரமாணிக்கம், பட்டணம்பட்டி 

திருச்சி

மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், 2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம் நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள்

துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிபட்டி, உடையாம்பட்டி, திருப்பஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகோட்டம், காளவாய்பட்டி, பூணாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு மற்றும் புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லாயம்பட்டி 

மதுரை

 ஏ.வெள்ளாளப்பட்டி, சாம்பிராணிப்பட்டி, அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், மேலவளவு, எட்டிமங்கலம், செனகரம்பட்டி, புதுசுக்கம்பட்டி, கேசம்பட்டி, பட்டூர், மேலவளவு, அழகாபுரிபட்டி, தும்பப்பட்டி, நரசிங்கம்பட்டி, ஏமங்கூர்பட்டி, திருவாதவூர், இடையபட்டி, ஆமூர், வீ. படைப்பு, பூஞ்சுத்தி

தஞ்சாவூர்

திருக்கானூர்பட்டி, சர்க்கரைஆலை, குருங்குளம், தோழகிரிபட்டி, தங்கப்ப உடையான்பட்டி, நாகப்புடையான்பட்டி, வாகரக்கோட்டை, சுந்தராம்பட்டி, அற்புதாபுரம், ஏழுப்பட்டி

கடலூர்

நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், புதுக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், ராசப்பாளையம், புது பூஞ்சோலைகுப்பம் 

விழுப்புரம்

அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மத்தம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர், காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், கடகனூர்

தருமபுரி

மதிகோன்பாளையம், கோட்டை, டிபிஐ பஸ்ஸ்டண்ட், பஜார், அண்ணாசாகரம், ஹோல் டிபிஐ, கடகத்தூர், அ.ஜெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, கோம்பை, நூலஹள்ளி, குப்பூர், முக்கல்நாக்கம்பட்டி, குப்பாக்கரை

கிருஷ்ணகிரி

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி

செங்கல்பட்டு

குப்பம், செய்யூர், பனையூர், கடப்பாக்கம், ஒழவெட்டி, ஆற்காடு மடையம்பாக்கம் பெரிய வெண்மணி செங்காட்டூர், கூவத்தூர், நெடுமரம், முகையூர் பரமேஸ்வரி மங்கலம், கடுகுபட்டு பவுஞ்சூர். அணைக்கட்டு 

கரூர்

பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, சவுந்திராபுரம், மோளையாண்டிபட்டி, பெரியசீத்தப்பட்டி, ரெங்கராஜ்நகர், லிங்கமநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூர், குரும்பப்பட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு 

அரவக்குறிச்சி (டவுன் பகுதி), கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவலையப்பட்டி, ஆர்.பி.புதூர், கரூர் ஜவுளிப்பூங்கா, ஆறுரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி. குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையாம்பரப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளப்பாளையம், தாதம்பாளையம்