தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளைய(27-11-25) மின் தடை:

மயிலாடுதுறை:

அரையபுரம்,வாணாதிராஜபுரம்,முருகமங்கலம்,மாங்குடி,பேராவூர்,கோமல், கந்தமங்கலம்,மாந்தை,நக்கம்பாடி,திருமங்கலம்,ஸ்ரீகண்டபுரம்

Continues below advertisement

கோவை:

பீடம்பள்ளி

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் 

இரும்பறை

இரும்பறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர். 

ஓக்மண்டபம் 

அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம் 

திருப்பூர் 

சிங்கனூர், தாராபுரம் சாலை, மாதேஷ்வர் நகர், பனபாளையம்

கள்ளக்குறிச்சி 

சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூர், தென்செட்டியந்தல், பங்காரம், வினை தீர்த்தாபுரம், தெங்கியாநத்தம், பாதரம்பள்ளம், பெத்தானூர், ஈசாந்தை, நாட்டார்மங்கலம், தென்சிறுவள்ளூர், மேலூர், தச்சூர், விளம்பார், மலைக்கோட்டாலம், ராயர்பாளையம், சிறுவத்தூர், எரவார், உலகியநல்லூர், அம்மகளத்தூர், தென்கீரனூர், பொற்படாக்குறிச்சி, வரதப்பனூர், சிறுமங்கலம், பெருமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க.நகர், வி.பி.அகரம், உலகங்காத்தான்

கிருஷ்ணகிரி 

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி

தருமபுரி

பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகமரை, நெருப்பூர், திகிலோடு, பி.அக்ரஹாரம், நாகாதாசம்பட்டி, தாசம்பட்டி, பிக்கிலி

கடலூர்

அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர்.ஜா எண்டல், நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வாரகல்பட்டு, எஸ் புதூர், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம், எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை, நல்லத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி.