தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளைய(18-11-25) மின் தடை:
சென்னை
தரமணி பகுதியில் எம்ஜிஆர் சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆர், காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ் சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, தொலைபேசி நகர், சர்ச் சாலை, சிபிஐ காலனி
காஞ்சிபுரம்
வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சீபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்காரத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, அய்யம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை
மதூர், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலூர், மேலச்சேரி, உள்ளாவூர், பழைய சீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஓட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன் பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனூர், வில்லிவலம், கருக்கு பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனூர், கம்பராஜபுரம்
தஞ்சாவூர்
வல்லம் புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிபட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சம்பட்டி, பாளையப்பட்டி, செங்கிப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் வல்லம் புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிபட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சம்பட்டி, பாளையப்பட்டி, செங்கிப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர்
தருமபுரி
பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, புலிக்கரை, அமானிமல்லாபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஅள்ளி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி
கள்ளக்குறிச்சி
வாணாபுரம் பகுதியில் அரியலூர், அத்தியூர், மையனூர், சீர்ப்பனந்தல், எடுத்தனூர், இளையனார்குப்பம், ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டை கூட்டு ரோடு, ரெட்டியார் பாளையம், கரையாம்பாளையம், யால், ஏந்தல், பொற்பாலம்பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனூர், சின்னக்கொள்ளியூர், பெரியகொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், புஷ்பகிரி, சவேரியார்பாளையம், வடமாமந்தூர்
செங்கல்பட்டு:
பழையனுர், மூசிவாக்கம், மாம்பட்டு, வையாவூர், குமாரவாடி, மங்களம், வடபாதி, குன்னகுளத்தூர், புக்கத்துறை, நெல்லி, மெய்யூர் ஒரு பகுதி, புழுதிவாக்கம், பழமத்தூர், நெல்வாய், மாமண்டூர் மற்றும் கரிக்கிலி கிராமங்கள்
கடலூர்
பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, வானமாதேவி, அருங்குணம், பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், ஆராய்ச்சிகுப்பம், பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், குடிதாங்கி சாவடி, நெல்லிக்குப்பம், மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர்
திருநெல்வேலி
மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு ஆகிய இடங்கள்.
கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி. ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி. பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திரா நகர், பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம்
திருவண்ணாமலை
நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால்நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, நாச்சானந்தல், புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், வரகூர், சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ரமணாஸ்ரமம்
திருவாரூர்
மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம்
திண்டுக்கல்
திண்டுக்கல் நகர் முழுவதும் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை
திருப்பூர்
பல்லடம் பகுதியில் ராசிபாளையம், மறவபாளையம், கோனாபுரம், புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், ராசாத்தவலசு, வெள்ளக்கோவில், புதுப்பை ஆகிய இடங்கள். மேலும், உடுமலைப்பேட்டை பகுதியில் கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி
கோவை
குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கல்லிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், பூரேடன்பாளையம்
கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணை கிணறு, கோழி குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு, ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டணம், கெடிமேடு, கூல நாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, கோலார் பட்டிசுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் பூசாரிபட்டி